Rise to 2,000

img

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: வினாடிக்கு 2,000 கனஅடியாக உயர்வு  

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்வரத்து அதிகரித்து உபரி நீரும் வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.